AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
உனதுநினைவூஞ்சலில்
ஆடிக்கொண்டிருக்கின்றது
நம் காதல் நிற்காமலே
ஊஞ்சலை ஆட்டிக்கொண்டிருக்கின்றது
உன் மீதான கனவுக்கவிதைகள்
காற்றாய்,,,,,,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment