AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
மனக்குகையில் ஓராயிரம் ஓவியங்கள்
அனைத்தும் உன் முகமே
உனது ஒவ்வொருமுகபாவங்களையும்
பதிவுசெய்து வைத்திருக்கிறேன்
மனசுவரெங்கும் வண்ணமயமாக..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment