AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
உறக்கத்தின் நடுவேயும்
உயித்திருக்கின்றன
உந்தன் நினைவுகள்
விழிகள் மூடியிருந்தாலும்
விழித்திருக்கின்றன
உன் மீதான கனவுகள்
விழித்திருக்கும்போதும்
விழிகளுக்கு முன் திரையிடுகின்றன
உன் நிழல்கள்.........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment