உனது உறவுகளால் எனக்குச்
சிறகுகள் முளைக்கின்றன
உனது கவிதைகளால்
நான் எடைஇழக்கின்றேன்
புவிஈர்ப்புவிசையான
கவலை இழுப்புக்களை
புறந்தள்ளி மேலெழுந்து
பறக்கின்றேன் மேலே மேலே
எனது மனத்தின் பாரங்கள்
மேகம்போன்று இலகுவாகி
பறந்து கலைந்துசெல்கின்றன
என் இதயம் விட்டு
உன் நினைவே உந்துசக்தியாகி
உன்கனவே நம்பிக் கை கொடுத்து
என்னை பறக்கவைகின்றது
உன்னை நோக்கியே........
சிறகுகள் முளைக்கின்றன
உனது கவிதைகளால்
நான் எடைஇழக்கின்றேன்
புவிஈர்ப்புவிசையான
கவலை இழுப்புக்களை
புறந்தள்ளி மேலெழுந்து
பறக்கின்றேன் மேலே மேலே
எனது மனத்தின் பாரங்கள்
மேகம்போன்று இலகுவாகி
பறந்து கலைந்துசெல்கின்றன
என் இதயம் விட்டு
உன் நினைவே உந்துசக்தியாகி
உன்கனவே நம்பிக் கை கொடுத்து
என்னை பறக்கவைகின்றது
உன்னை நோக்கியே........
No comments:
Post a Comment