AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
மறக்கநினைக்கும் ஒவ்வொருநொடியும்
உன்னையே நினைக்கின்றேன்
உன்னை மறப்பதெப்படி என்று
சிந்திக்கும் ஒவ்வொரு நொடியும்
நினைக்கத்தொடங்கிவிடுகின்றே
ன்
என்ன வகை நியாயம் இது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment