AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
இதழ்கள் உச்சரிக்கும்
வார்த்தைகளுக்கு
எதிர்பதமாகவே பாவங்களை
வெளிப்படுத்தும்
விழிகள் தான் எனது நண்பன்
எப்போதும் இதயமொழியை
மொழிபெயர்ப்பவன்......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment