AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
கட்டுப்பாடுகளை களைந்து
சிறகுகளை விரித்துப்பறக்கின்றது
என் இதயம் விண்ணிலும் மண்ணிலும்
வெண்மேகங்களை உரசியபடி
விண் திரையில் வெளிச்சப்புள்ளிகளால்
கவிதைகளை எழுதியபடி
கனவுவிண்கலத்தில்
உன்னை நோக்கிவிரைந்தபடியே,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment