காற்றின் சிறகுகளை விரித்து
கம்பியில் இசைசெய்கிறேன்
உருகிவழிகிறது இசை உள்ளிருந்து
இயக்குகிறது உந்தன்மீதான நினைவுகள்
பிடித்தவிரல்களின் அழுத்தத்தில்
பீறிடுகிறது ஸ்வரங்கள்
ஏற்ற இறக்கங்களில் பயணிக்கயில்
சொக்குகின்றது மனமும் சார்ந்த உடலும்
இவ்வுலகில் இருந்து எங்கெங்கோ
இழுத்துச்செல்கின்றது
இசைபிரவாகம் காற்றில் மிதந்தபடி,,,,,
கம்பியில் இசைசெய்கிறேன்
உருகிவழிகிறது இசை உள்ளிருந்து
இயக்குகிறது உந்தன்மீதான நினைவுகள்
பிடித்தவிரல்களின் அழுத்தத்தில்
பீறிடுகிறது ஸ்வரங்கள்
ஏற்ற இறக்கங்களில் பயணிக்கயில்
சொக்குகின்றது மனமும் சார்ந்த உடலும்
இவ்வுலகில் இருந்து எங்கெங்கோ
இழுத்துச்செல்கின்றது
இசைபிரவாகம் காற்றில் மிதந்தபடி,,,,,
No comments:
Post a Comment