மந்திரப்புன்னகையில் வசியம் செய்கிறாய்
மயக்கும் விழிகளால் ஜாலம்செய்கிறாய்
மணக்கும் மலராய் மனமெங்கும் நிறைகின்றாய்
மானே ஏன் இன்னும் மறுகி நிற்கின்றாய்
மடியில் வந்து சாயதயங்குகின்றாய்....
மன்மத அம்பை மட்டும் வீசி செல்கின்றாய்
மறதிகுள்ளே மறைந்திருகின்றாய்
மனமெங்கும் நிறைந்திருக்கின்றாய்...
No comments:
Post a Comment