Monday, 16 September 2013


மனச்சுவரெங்கும் ஓவியமாக
சுவாசிக்கும் காற்றின் ஆக்ஸிஜனாக
விழிகளின் பின்னே பிம்பமாக
உச்சரிக்கும் ஒவ்வொரு
வார்த்தையியிலும் பெயராக 
அருந்தும் நீரில் சுவையாக
கேட்கும் இசையில் இனிமையாக
காணும் ஓவியங்களில் வண்ணக்கலவையாக
கவிதையின் கருவாக
யாதுமாக நீ,,,,,,,,கண்ணா..கிருஸ்ணா


No comments:

Post a Comment