விழிகளிலே கையொப்பமிட்டாய் 
இதழ்களிலே கவிதைஎழுதினாய் 
செவிவழியே கடிதம் இதயத்திற்கு எழுதினாய் 
மனசெல்லாம் நிறைத்து மாயம் செய்கிறாய்
பகலெல்லாம் என் முன் திரையாக நிற்கிறாய்
இரவெல்லாம் கனவாகநிறைகிராய்
மூச்சுகாற்றெல்லாம் வெப்பமாக்குகிறாய்
முன்வந்து ஒன்றும்தெரியாததுபோல் சிரிக்கின்றாய்.
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment