AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
பார்வை தரிசனங்களில்
பழகிப்போனது எனது தொலைதல்கள்
ஒவ்வொரு தரிசனங்களிலும்
நழுவுகின்றது எனது பொழுதுகள்,
மறைகின்றது இதயம் உனக்குள்ளே
என்னைஉன்னுள்தேடியபடியே,,,,
,,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment