AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
உனதுபார்வை வலையில் சிக்க
படாதபாடுபடுகிறேன்
பார்வை எல்லைகளுக்கு
விரிவாக்கம் தேடுகிறேன்
விழித்தூண்டல்களில்
விழத்துடிக்கிறேன் ஆனாலும்
உன் மனக்குளத்தில் தான்
விழுந்து கிடக்கின்றேன்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment