AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
உன்னைநினைத்து
உன்னைநினைத்து
என்னைமறந்தேன்
என்னை மறந்து
என்னைமறந்து
உன்னையே மீண்டும்
மீண்டும் நினைத்தேன்,,,,,,
உந்தன்நிழலாக
என் உயிர்தேடி அலைந்த்தேன்
எந்தன் நிழல் இழந்து
உந்தன் நிழலாகிப்போனேன்,,,,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment