AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
ஒற்றையாய் செல்கின்றேன்
உன் நிழல் போனதடங்களில்
உன்னைத்தேடியபடி
உன்னைச்சேரும்சாலை
என்ற நம்பிக்கையில்
உனது காலடி நனைத்த
நீர்த்துளிகளை விசாரித்தபடியே
நீ விட்டுச்சென்ற காற்றைச்
சுவாசித்த படியே.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment