கால்கள் சரசரக்க 
இலைகளின் பிணங்களின்
மேல் பயணம்
இறந்தகால
நினவு ஊர்தியில்
ஆங்காங்கு நிதர்சணங்களின்
தரிசணம் உயிரை உரச
கனவுகாற்று உந்திதள்ள
நினைவுபாய்மரம்
விரித்துநீள்கிறதுவேகமாக
பயணத்தின் முடிவில்
கடந்தகாலமாகவாவது
நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில்
காலங்கடந்தும்
பயணிக்கின்றேன்.......
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment