AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
நீயே நானானக கண்டேன்
நிலமெங்கும் நீயாககண்டேன்
நிலத்தினில் கிடந்தநீரினிலே
நிலவாக உன் முகம் கண்டேன்
நிலவில் என் முகம் பிரதிபலிக்ககண்டேன்
நீல வளிமண்டலம் எங்கும் உன் வதனமே
நிறைந்துவியாபித்திருக்கக்கண்டேன்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment