AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 16 September 2013
ஒற்றைச் சொல்லில் எனது
உதிரம் கசியவைக்கின்றாய்
ஒரேமுறை புருவத்தை உயர்த்தி
வெற்றிகொள்கிராய்
உதட்டுசுழிப்பில் என்னை
உதிரவைக்கின்றாய்
உதிரிகண்ணீர் வடித்து
பதறவைக்கின்றாய்.........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment