Thursday, 26 September 2013

எடைக்கு எடை தருவதாக உத்தேசம் 


எடை என்னவென்று தூக்கிப்பார்த்து 


என் எடை அல்லவா இழக்கின்றேன் 


காற்றின் எடையை அளக்கும் 


கணித வித்தையை கற்றுக்கொடு 


காதில் வந்து உன் காதலை 

கணக்காகச் சொல்லிவிடு

காதல் பாதையை
 

காததூரம்கனவோடு சொல்லித்தொடு


No comments:

Post a Comment