AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 23 March 2015
கவிதையின்
காகிதங்கள் கசங்கிப்போயின
ஓவியத்தின்
வண்ணங்கள்
கலைந்து வழிகிறது
கழிவாக
இதயம் ரணமாகித்
காய்கிறது
துணிகளைப்போல் கொடியில்
விழிநீர்தழுவி
ஆறுதல் சொல்கிறது
இதழ்களிலின் விளிம்பில்
Like
·
·
Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment