AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 23 March 2015
உன்
செல்லசிணுங்கள்
செல்லக்கோபங்கள்
செல்லகிள்ளல்கள்
செல்லகொட்டு
செல்ல உரசல்
செல்லப்பார்வை
செல்லப்பேச்சு
செல்ல அழைப்பு
இவற்றில்தான்
சென்றுகொண்டிருக்கிறது
செல்லும் வாழ்க்கை
செல்லில்தான் என்றாலும்......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment