ஒரு குடிமகனின் புலம்பல்......
கண்ணே
நம் காதல் தோற்றுப்போனது
நீ
இன்னொருவருக்கு மனைவியானாய்
நம் காதல் தோற்றுப்போனது
நீ
இன்னொருவருக்கு மனைவியானாய்
8மாதம்கழிந்து
இன்றுதான் உன்னைப்பார்தேன்
இன்றுதான் உன்னைப்பார்தேன்
எனக்கு தாடி வளர்ந்திருந்தது
உனக்கு வயிறு வளர்ந்திருந்தது
நான் குடிகாரனாகிப்போனேன்
நீ குடித்தனக்காரியானாய்
நான் பாட்டிலோடு அலைகிறேன்
நீ உன் கணவரோடுஅலைகிறாய்
என் கழுத்தில் தூக்குகயிறு
உன் கழுத்தில் தாலிகயிறு
நான் கால்வாய்கரையில் தூங்குகிறேன்
நீ கணவனோடு தூங்குகிறாய்
நான் குடித்துவிட்டு வாந்திஎடுக்கிறேன்
நீ மசக்கையில் வாந்தி எடுக்கிறாய்
நானும் ஊறுகாய்தேடுகிறேன் சரக்கடிக்க
நீயும் ஊறுகாய் தேடுகிறாய் மசக்கைகாக
இன்னும் சிலநாட்களில்
உனக்கு பூசூட்டுவார்கள்
எனக்கு மாலை போடுவார்கள்...
உனக்கு வயிறு வளர்ந்திருந்தது
நான் குடிகாரனாகிப்போனேன்
நீ குடித்தனக்காரியானாய்
நான் பாட்டிலோடு அலைகிறேன்
நீ உன் கணவரோடுஅலைகிறாய்
என் கழுத்தில் தூக்குகயிறு
உன் கழுத்தில் தாலிகயிறு
நான் கால்வாய்கரையில் தூங்குகிறேன்
நீ கணவனோடு தூங்குகிறாய்
நான் குடித்துவிட்டு வாந்திஎடுக்கிறேன்
நீ மசக்கையில் வாந்தி எடுக்கிறாய்
நானும் ஊறுகாய்தேடுகிறேன் சரக்கடிக்க
நீயும் ஊறுகாய் தேடுகிறாய் மசக்கைகாக
இன்னும் சிலநாட்களில்
உனக்கு பூசூட்டுவார்கள்
எனக்கு மாலை போடுவார்கள்...
No comments:
Post a Comment