Monday, 23 March 2015

உன்னைப்போல் யாரும் 
என்னை உருக்கியதில்லை
உன்னைபோல் யாரும்
நேசித்ததில்லை
உன் உயிர் கலந்ததுபோல்
எவ்வுயிரும் 
என்னுடன் கலந்ததில்லை
உன்மூச்சுபோல்
என்னை எதுவும் 
உயிர்த்ததில்லை
உன் நினைவுபோல் எதுவும்
உறக்கம்
தொலைக்கவைக்கவில்லை
உன் கனவு போல்
எந்தக்கனவும் 
என்னை பித்தாக்கியதில்லை
ஏன் வதைக்கிறாய்...
.என்னைஇப்படி....
Like ·  · 

No comments:

Post a Comment