கனத்துக்கிடக்கின்றது
 
மனது
 
நீ
 
அகன்றவுடன்
 
வழிந்துவிடுகிறது
 
விழிகளில்
நீதொடும்வரை
 
அவைவெறும்
காகிதமாகவே
 
கேட்பார் அற்று......
அவை
 
வெறும்
 
விரல்களாயிருந்தன
 
உன்னைத்
 
தொடும்வரை
மனது
நீ
அகன்றவுடன்
வழிந்துவிடுகிறது
விழிகளில்
நீதொடும்வரை
அவைவெறும்
காகிதமாகவே
கேட்பார் அற்று......
அவை
வெறும்
விரல்களாயிருந்தன
உன்னைத்
தொடும்வரை
No comments:
Post a Comment