உன் விழிமுள்ளில்
சிக்கித்தவிக்கிறது
என் பார்வை
அகலமுடியாமல்
பறக்கின்றது
மனது
சிறகுகள்முளைத்து
உன்னை
நினைத்தவுடன்
நீந்துகிறது
மீனாகஎன்
இதயம்
உன்
நினைவுக்குளத்தில்உனது
கைவெப்பத்தில்
புதைந்திருந்தது
இதயத்துடிப்பு
சிக்கித்தவிக்கிறது
என் பார்வை
அகலமுடியாமல்
பறக்கின்றது
மனது
சிறகுகள்முளைத்து
உன்னை
நினைத்தவுடன்
நீந்துகிறது
மீனாகஎன்
இதயம்
உன்
நினைவுக்குளத்தில்உனது
கைவெப்பத்தில்
புதைந்திருந்தது
இதயத்துடிப்பு
No comments:
Post a Comment