அம்மா......
அடுப்பில்
நீ
வெந்த
வேதனையின்
முன்னே
எந்த சாதனையும்
என்னை
ஈர்க்கவில்லை
அடுப்பில்
உன் கண்ணில்
வழிந்தநீருக்கு
புகையை
காரணமாச்சொன்னாய்
எனக்குத்தெரியும்
உலையை
வைத்துவிட்டு
அரிசியை
யாரிடம் கடன்
வாங்கலாம்
என்று என்னும்வேளையில்
அவர்களின்
அவமானப்படுத்தும்
பேச்சு என்று.....
No comments:
Post a Comment