தவறுகள்கூட
அழகாகவே
உன் பற்களாய்
ம்ம்ம்
என்றுசொல்லி
நீசிரித்தவுடன்
தலைதொங்கிவிடுகின்றன
என் கதைகள்.
சுவாரஸ்யமாகவே
இருக்கின்றன
உன் பேச்சுக்கள்
இருவரிக்கு
இடையேவருவதால்
கொக்குபோல்
காத்துக்கிடக்கிறது
மனது
உன் உறு நினவுகளுக்காக
அழகாகவே
உன் பற்களாய்
ம்ம்ம்
என்றுசொல்லி
நீசிரித்தவுடன்
தலைதொங்கிவிடுகின்றன
என் கதைகள்.
சுவாரஸ்யமாகவே
இருக்கின்றன
உன் பேச்சுக்கள்
இருவரிக்கு
இடையேவருவதால்
கொக்குபோல்
காத்துக்கிடக்கிறது
மனது
உன் உறு நினவுகளுக்காக
No comments:
Post a Comment