AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 23 March 2015
பெருமைகொள்ளும்
விடயம் எதுவும்
செய்துவிடவில்லை
நீ
கொசுக்களை போர்வைக்குள்
இழுத்துக்கொண்டு
கொசுவர்த்தியை
எறிந்து விட்டாய்
Unlike
·
·
Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment