AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 23 March 2015
அந்தநோஞ்சான்மாடுதான்
எங்களைக்காப்பாற்றியது
பாலே தராவிட்டாலும்
அதற்கு ஊற்றத்தான்
சோறுவடிநீரை
வாங்குவதாகச்சொல்லி
எங்களின் வயிறை
நிறப்பினோம்
பட்டினிபொழுதுகளில்........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment