அந்த அழைப்பிற்காகத்தான்
காத்திருந்தான்
பசிகிள்ளியவயிறுடன்
வாசலில்
உள்ளேயிருந்து
எப்படியும் அழைத்து
விடுவார் தன் தாத்தா
என்று......
தட்டெடுத்துவைக்கும்
ஒலிகேட்டவுடன்
சற்று நம்பிக்கைவந்தது
உள்ளே அழைப்பு
வந்ததது அவமானப்படுத்தும்
தொணியில்
”வந்து தொலை”
ஆனால் அவனுக்கு
உறைக்கவில்லை.....
பசியில்
காதடைத்திருந்ததால்........
காத்திருந்தான்
பசிகிள்ளியவயிறுடன்
வாசலில்
உள்ளேயிருந்து
எப்படியும் அழைத்து
விடுவார் தன் தாத்தா
என்று......
தட்டெடுத்துவைக்கும்
ஒலிகேட்டவுடன்
சற்று நம்பிக்கைவந்தது
உள்ளே அழைப்பு
வந்ததது அவமானப்படுத்தும்
தொணியில்
”வந்து தொலை”
ஆனால் அவனுக்கு
உறைக்கவில்லை.....
பசியில்
காதடைத்திருந்ததால்........
No comments:
Post a Comment