AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 23 March 2015
இருள்படிமங்களாக
சூழ்ந்திருக்கிறது
உன் நினைவுகள்
என் நினைவு வெளிச்ச
பார்வை படாமலே
அடரிருளாகவே
ஆக்கிரமிக்கிறாய்
தெளிவுவெளிச்சம்
வரும் சாளரங்களை
சகஜமாக சாத்திவிட்டு
Like
·
·
Share
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment