காத்திருந்தன
பசிகிள்ளூம்வயிறுடன்
வெளியே
அந்தக்குழந்தைகள்
கொஞ்சம் பொறுங்கள்
விருந்தினர் சாப்பிட்டு
முடியட்டும்
என்றார்கள்
உள்ளே
” டிபன்சாப்பிட்ட உடனே
மதியவிருந்துக்கு
அழைத்தால்
எப்படிச்சாப்பிடுவது”
என்று சலித்துக்கொண்டனர்
பந்தியில் அமர்ந்தவர்கள்
பசியில் ஓலமிட்டது
வெளியேகாத்திருந்தகுழந்தை
ஏண்டி திங்கமாட்டேன்ற
அடிவிழுந்தது
உள்ளிருந்தகுழந்தைக்கு......
பசிகிள்ளூம்வயிறுடன்
வெளியே
அந்தக்குழந்தைகள்
கொஞ்சம் பொறுங்கள்
விருந்தினர் சாப்பிட்டு
முடியட்டும்
என்றார்கள்
உள்ளே
” டிபன்சாப்பிட்ட உடனே
மதியவிருந்துக்கு
அழைத்தால்
எப்படிச்சாப்பிடுவது”
என்று சலித்துக்கொண்டனர்
பந்தியில் அமர்ந்தவர்கள்
பசியில் ஓலமிட்டது
வெளியேகாத்திருந்தகுழந்தை
ஏண்டி திங்கமாட்டேன்ற
அடிவிழுந்தது
உள்ளிருந்தகுழந்தைக்கு......
No comments:
Post a Comment