சிறு சிறு தூறலாகத்தான் தொடங்கியது நம் காதல்.... மெல்லச்சடசடத்து நம்மைநனைக்கத் தொடங்கியது புயலாகநம்மை ஆட்டுவித்தது உன்னையும் என்னையும் பிரித்து வேடிக்கை பார்த்தது இப்போது நின்றமழையின் சான்றாக கூரையில் ஓலை நுனியில் சொட்டிக்கொண்டிருக்கிறது நம் விழிகளில் போலவே
No comments:
Post a Comment