AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Monday, 23 March 2015
கற்களாக குத்தவில்லை
கண்விழ்த்துநடக்கையில்
புற்களாகத்தான் வருடினாய்
விழிகளை முடியவுடன்
சொற்களால் குத்திவிட்டாய்
சொட்டுகிறது குருதி
வெட்டியகாதல்சிறகு
முளைத்த இடங்களில்........
Unlike
·
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment