AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Wednesday, 15 October 2014
கருப்பை சுமப்பதில்லை நீ
பொறுப்பை அல்லவா சுமக்கிறாய்
பயிரை சுமப்பதேகடினம் நீ
உயிரை அல்லவா சுமக்கிறாய்
சுற்றும்நிலவுகூட
மாதம் ஒருநாள் ஓய்வுஎடுக்கும்
ஓய்வில்லாசுமைஅல்லவா
.நீசுமப்பது
—
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment