AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 16 October 2014
அலைஅலையாய்
வந்துமோதுகிறது
உன் காதல் பாணங்கள்
தொடங்கிய இடம்
தெரியாமலே
...
அருகில் வரவர
ஆரவாரத்துடன்
பொங்கிவந்து மோதுகிறது
நுரைததும்ப.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment