மேகங்களின்விளிம்பில் 
 ஒளிக்கீற்றாய் ஒளிகிறாய் 
 மழைத்துளியின் நுனியில் 
 பிம்பமாக மின்னுகிறாய் 
 புல் நுனியில் இருக்கைஅமைத்து...
அமர்ந்திருக்கின்றாய் 
 அருவியில் தெறித்துவந்து
 முத்தமிடுகிறாய் 
 அலைகளில் ஆர்பரித்து
 அணைக்கவருகிறாய் 
 அகிலமெல்லாம் நிறைந்து 
 ஆட்கொள்ளுகிறாய்
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment