AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 16 October 2014
வண்ணத்தை தேர்ந்தெடுத்துக்கொடு
ஓவியமாக்கிக்கொள்கிறேன்
எண்ணத்தை தேர்ந்தெடுத்துக்கொடு
காவியமாக்கிக்கொள்கின்றேன்
காற்றைத்தேர்ந்தெடுத்துக்கொடு
...
இசையாக்கிக்கொள்கின்றேன்
சற்றே சிரித்துவிடு
மாலையாக்கிக்கொள்கின்றேன்,,,,,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment