Thursday, 16 October 2014

உன் நினைவு
இடப்பெயற்ச்சி செய்கிறது
சாரல் காற்றையும்
அருவியின் குளிர்ச்சியையும்
மழை மண்வாசனையையும் ...
அறுவடை வயலையும்
அதிகாலை மலர்ச்சியையும்
உன் நினைவு
இடப்பெயற்ச்சி செய்கிறது
சாரல் காற்றையும்
அருவியின் குளிர்ச்சியையும்
மழை மண்வாசனையையும் ...

அறுவடை வயலையும்
அதிகாலை மலர்ச்சியையும

No comments:

Post a Comment