AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 16 October 2014
புன்னகையை புதைத்துவிட்டு
ஏன் மெளனங்களை பிரசவிக்கிறாய்...
விழிகளை விதைத்துவிட்டு
பார்வைகளை ஏன் தொலைக்கிறாய்
இதயத்தைதொலைத்துவிட்டு
...
சுவாசத்தை மட்டும் ஏன் பரிசளிக்கிறாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment