என் உதிரத்தில் உதித்தநிலவே
 
என்வயிற்றில் குதித்தமலரே
 
என் இடுப்பில் அமர்ந்தநந்தவனமே
 
என் கையில்தொட்டவானவில்லே
 
என் உயிரின்மறுபிறப்பே...
 
உன் பொக்கைவாய்சிரிப்பில்
 
தொலைக்கிறேன்தொல்லையெல்லாம்
 
உன் பட்டுவிரல்படும்போதெல்லாம்
 
தொட்டுவிடுகிறேன்சொர்கத்தை
 
உன் மூச்சுக்காற்றுபடும்போது
 
என் முழுமனமும்சிலிர்க்குதடி 
 
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment