AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Wednesday, 15 October 2014
பி
ரிதலுக்கான காரணங்களை
தேடிய மணித்துளிகளில்
ஒருபங்கையாவது
புரிதலுக்காக ஒதுக்கியிருந்தால்
ஒடிந்திருக்காது
...
இந்தசிட்டுக்குருவியின் சிறகு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment