AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Thursday, 16 October 2014
ஏக்கங்களின் முகவரிக்குள்ளே
இழைகின்றது தேடலின் முகவரி
மேகங்களின் ஊடே கலந்திருக்கும்
மழைத்துளிகளைப்போல்
உனது சுவாசஅனல்காற்று
உரசும்போது கொட்டும் ஆவலுடன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment