AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 9 March 2013
உன் வெளிமூச்சை உள்வாங்கி
என் மூச்சை சுவாசிக்கிறேன்
என்னுள் இறங்கி எனது
உதிரத்துளிகளில் கலந்து
உன் அணுக்களை
என்னூள் பரிமாறுகிறாய்
என்னுள் படிந்திருக்கும்
உணர்வுகளை உயிர்ப்பிக்கிறாய்.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment