AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 9 March 2013
உள்ளுக்குள் இசையாகப் புகுந்து
உள்ளம் கரைக்கிறாய்
உன்விழிமூடி உள்ளவிழி திறக்கிறாய்
எங்கேயோ இருந்து இசைக்கிறாய்
என்னுள் முழுவதும் நீயாகவே இருக்கிறாய்....
மாயக்கண்ணா,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment