AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Tuesday, 19 March 2013
எனது மனவலிமை கோட்டையை
ஊடுருவுகின்றனஉனது விழி அம்புகள்
இதயம் பிளக்க அல்ல இதயத்தில் காதல் பிழைக்க
சரணடைகிறேன் நான் தோல்வியை ஒப்புகொண்டு
என்னை சிறையெடுப்பாயா சிரச்சேதம் செய்வாயா
என்னைச் சேர்த்தணைத்து...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment