AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 9 March 2013
எனது உயிரின் நிழலாக நீ
நீரின் உள்ளே இருந்து ஏந்துகிறாய்
எனது கனவை
ஆழம் பற்றிய கவலைகளை
அகற்றிவிட்டு அக்கறையுடன்
ஆகர்சிக்கிறாய்..
..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment