AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 9 March 2013
வெடித்து முளைக்கிறது
விசும்பல்கள் எனது
சுயகட்டுப்பாடுகளைத் தகர்த்து
தவிர்க்க இயலவில்லை
தன்னிலை தகர்தலை
எனது பயணத்தின்
எந்த திருப்பத்தில் நீ,,,,,
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment