AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 9 March 2013
இடியின் ஓசை கேட்டதும்
தானாகவே வருன் ஒலியாக
உனதுபெயர் ஊறிக்கிடக்கிறது
எப்போதுவேண்டுமானாலும்
உச்சரிக்கும் தயார் நிலையில்
உள்ளத்திலிருந்து......
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment