AMUTHUVIJAYAN KAVITHAIKAL
Saturday, 9 March 2013
சிறகுகளை நான் பயன்படுத்துவது
சிந்தையிலாவது உன்னைத்தொடத்தான்
விந்தைஎன்னவெனில்
எனது பயணம் தொடங்கும்
வேளையில் உனது பயணம்
முடிகிறது நான்
உன்னைநெருங்காமலே.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment